பளபளப்பான சருமத்தை பெற இவற்றை செய்யுங்கள்!



ஜொலிக்கும் சருமம் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது



காரணம் உங்கள் சருமத்திற்கு தேவையான பராமரிப்பை நீங்கள் அளிக்கவில்லை என்பதே



அழகான, பொலிவான சருமத்தை பெற இவற்றை செய்யுங்கள்



உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஷ்வாஷை பயன்படுத்தி தினமும் காலை, மாலை இரு வேளையும் தவறாமல் முகத்தை கழுவுங்கள்



கழுவிய பிறகு, ஈரப்பதத்தை தக்கவைக்க, உங்கள் சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்



தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க முடியும்



எக்ஸ்ஃபோலியேட்டரைப் பயன்படுத்தி வாரத்திற்கு 2-3 முறை உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள்



பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதம் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்ணுங்கள்



தினமும் 7-9 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்