முகத்தை பளபளப்பாக்க தக்காளியை இப்படி பயன்படுத்துங்க! தக்காளி உடன் இரண்டு ஸ்பூன் சந்தனத்தை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும் அந்த பேஸ்ட் கெட்டியாக வந்த பிறகு அதனுடன் பாலை சேர்த்து கலக்க வேண்டும் உங்களது முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி தயார் செய்யவும் கலவையை முகம், கழுத்துப் பகுதியில் அப்ளை செய்துவிட்டு நன்றாக காய விட வேண்டும் பிறகு குளிர்ந்த நீரை வைத்து கழுவி விடலாம் இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வர முகம் பளபளப்பாக மாறும் முகத்தில் உள்ள தழும்புகளும் நீங்கலாம் தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது