காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்கள்.

ஆப்பிள் - ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

Published by: ஜான்சி ராணி

மெலன் வகை பழங்கள்

தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்டவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் சிட்ரஸ் அதிகம் இருக்கிறது. இது செரிமான பிரச்சனைகளை உருவாக்கலாம்.

அன்னாசிப் பழம்

இதில் வைட்டமின் சி ப்ரோமெலைன் உள்ளிட்டவை இருக்கிறது. வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.

பப்பாளி பழம்

இதில் பபைன் என்ற என்சைம் இருக்கிறது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு கோளாறுகளை உருவாக்கும்.

திராட்சை

இது இன்சுலின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது

மாம்பழம்

மாம்பழம் வாயு தொல்லை, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் இதனால் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

கொய்யா

கொய்யா பழம் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதனால் வெறு வயிற்றில் சாப்பிட கூடாது.

பெர்ரி
பெர்ரி வகை பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.