இரவில் இந்த பழங்களை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?



வாழைப்பழத்தை இரவில் சாப்பிடுவதால் அஜீரண கோளாறுகள் உண்டாகலாம்



இரவில் தர்பூசணி சாப்பிடுவதால் சளி பிடிக்கலாம்



பப்பாளியை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



இரவில் திராட்சை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்



கொய்யா பழத்தை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல



ஆப்பிள் பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்



இரவில் அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படலாம்