சுரைக்காய் ஜூஸில் இத்தனை நன்மைகளா



சுரைக்காயில் வைட்டமின் சி,கே,இ ,பி நிறைந்துள்ளன



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



சருமத்தை பளபளப்பாக வைக்க உதவலாம்



தூக்க பிரச்சனையில் இருந்து விடுபட சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாம்



சுரைக்காய் சாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றன



சுரைக்காயில் உள்ள கோலின் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவகின்றது



வயிற்று பிரச்சனைகளை போக்க உதவலாம்



சுரைக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் உடலை ஹைட்ரேஷனாக வைத்துக்கொள்ளலாம்