சர்க்கரை அளவு 300 க்கு மேல் இருந்தால்..இந்த பழங்களை சாப்பிடாதீங்க! கால்சியம் , வைட்டமின் சி நார்ச்சத்து நிறைந்த சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும் இயற்கையாகவே தர்பூசணியில் சர்க்கரை அதிகமாக உள்ளது அன்னாசிப்பழத்தில் அதிக கிளைசிமிக் குறியீடு உள்ளது நன்கு பழுத்த வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும் இயற்கையாகவே மாம்பழத்தில் சர்க்கரை நிறைந்துள்ளது ஊட்டச்சத்து நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரை உள்ளது பாதிப்பு அளிக்காத பழங்களை சர்க்கரை நோயாளிகள் தேர்வு செய்து சாப்பிடலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது