உதடுகள் கருப்பாக இதெல்லாம் காரணமாக இருக்கலாம்! காபியில் உள்ள கஃபைன் உதட்டை கருமையாக்கலாம் சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்கவிளைவாக உதடு கருப்பாகலாம் நம் உடலில் உள்ள இயற்கையான நிறமிகள் அதிகமாக சுரக்கப்படும் போது உதடுகள் கருப்பாகலாம் புகைப்பிடிக்கும் போது அதில் உள்ள ரசாயனங்கள் உதட்டில் கருமையை உண்டாக்கலாம் வெயிலில் செல்லும் போது புற ஊதா கதிர்களால் உதடுகள் கருமையாகலாம் நீரழப்பின் காரணமாகவும் உதடுகள் கருப்பாகலாம் இரத்த சோகை உள்ளவர்களின் உதடுகள் வெளிர் நிறத்தில் மாறலாம் வைட்டமின் குறைபாடு காரணமாக உதடுகள் கருப்பாகலாம்