முடி வளர்ச்சிக்கு உதவும் ஜூஸ் வகைகள்! அலோ வேரா ஜூஸ் முடி உதிர்வை தடுக்க உதவலாம் வைட்டமின் ஈ நிறைந்துள்ள கிவி சாறை பருகலாம் வெங்காய சாறு முடி வளர்ச்சியை தூண்ட உதவலாம் வைட்டமின், இரும்புச்சத்து நிறைந்துள்ள முருங்கை கிரை ஜூஸ் குடிக்கலாம் வெள்ளரி ஜூஸ் முடி வளர்ச்சிக்கு உதவலாம் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கொய்யா ஜூஸ் குடிக்கலாம் பூண்டு ஜூஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவலாம் கொத்தமல்லி ஜூஸ் முடி உதிர்வை எதிர்த்து போராட உதவலாம்