பழங்களில் இருந்து ரசாயனங்கள், பூச்சிக்கொல்லியை அகற்ற டிப்ஸ்!



பழங்களை குழாய் நீரில் நன்கு கழுவுவது முதல் படியாகும்



75-80% பூச்சிக்கொல்லியை அகற்ற குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



பூச்சிக்கொல்லியை அகற்ற, நீரில் உப்பு சேர்த்து கழுவலாம்



உப்பு நீரில் கழுவுவதால் மேற்பரப்பில் உள்ள பூச்சிக்கொல்லி நீங்கும்



ப்ளான்சிங் (Blanching) செய்ய, முதலில் பழங்களை சாதாரண நீரில் 1 நிமிடம் ஊற வைக்கவும்



பின்னர் பழங்களை ஐஸ் தண்ணீரில் போடவும். இப்படி செய்தால் அசுத்தங்கள் நீங்கும்



90% தண்ணீரில் 10% வெள்ளை வினிகரை கலந்து, அதில் பழங்களை ஊற வைக்கலாம்



பெர்ரி போன்ற மென்மையான தோல் உள்ள பழங்களை வினிகரில் ஊற வைப்பதை தவிர்க்கலாம்



சில பழங்களின் தோலை உரித்து சாப்பிடுவதே நல்லது



மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்களின் தோலை நீக்குவது எளிதாகும்