கல்லீரல் நோய் வராமல் தடுக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!



கல்லீரல் பாதிப்பை சரிசெய்ய திராட்சைப்பழம் உதவலாம்



தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சினைகள் வராமல் இருக்கலாம்



வெண்ணெய் பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புகள் ஏராளமாக உள்ளன



ஸ்ட்ராபெர்ரிகள், ராஸ்பெர்ரிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன



பப்பாளி, இதயம், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு நல்லது



ப்ளூபெர்ரியில், ஆரோக்கிய நன்மைகள் நிரம்பி காணப்படுகிறது



கிவி ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது



சிட்ரஸ் பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது



முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் கருத்து அல்ல