நிலக்கடலையில் உள்ள நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள்! நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம் வாரத்திற்கு மூன்று முறை வேர்க்கடலை சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் 58% குறையலாம் என சொல்லப்படுகிறது நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி3, நியாசின் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம் வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் சி, முடி உதிர்வை குறைக்கலாம் இதில் இருக்கும் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை உடல் எடையை குறைக்கலாம் எலும்புகள், தசைகள், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை ஊக்குவிக்கலாம் முகப்பரு, கரும்புள்ளிகளை குறைத்து சருமத்திற்கு பளபளப்பு தன்மையை அளிக்கும் இதில் இருக்கும் நியாசின், வைட்டமின் ஈ நினைவாற்றலை அதிகரிக்க செய்யலாம் இதை அதிகளவு சாப்பிட்டால், பித்தப்பை கற்களின் அபாயம் அதிகரிக்கலாம்