உடல் எடையை குறைக்க நடக்கலாமா? படிக்கட்டுகளில் ஏறலாமா? உடலை செயல்பட வைக்கும் விஷயங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது நடப்பதும், படிக்கட்டில் ஏறுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் அதிக கலோரிகளை எரிக்க உதவும் படிக்கட்டுகளில் ஏறும்போது கால் தசைகள் வலுவாகும் செங்குத்தான படிகட்டுகளில் ஏறும்போது தொடை எலும்பு வலுவடையலாம் படிக்கட்டுகளில் ஏறுவது விரைவாக கலோரிகளை எரிக்க உதவும் மூட்டு பிரச்சினை உள்ளவர்கள் படிகட்டுகளில் ஏறுவதை தவிர்க்கலாம் மூட்டு வலி உள்ளவர்கள், சற்று கவனமாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்