சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்கும் ஆரஞ்சு! முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம் முகத்தில் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் வராமல் கட்டுப்படுத்தலாம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவலாம் முகத்தில் இருக்கும் தழும்புகளை நீக்க உதவலாம் சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவலாம் முக வீக்கத்தை குறைக்கலாம் அழற்சியை எதிர்த்து போராட உதவலாம் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் ஆரஞ்சை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆரஞ்சு தோலை அரைத்து முகத்தில் தடவலாம்