ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் பழங்கள்!



இயற்கை முறையில் கிடைக்கும் பழங்கள் நல்லது



திராட்சையில் இரும்பு, வைட்டமின் சி உள்ளது



ஆரஞ்சில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



ஆப்ரிகாட் பழத்தில் இரும்பு, வைட்டமின் சி உள்ளது



ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



வாழைப்பழத்தில் இரும்பு, வைட்டமின் பி6 உள்ளது



மாதுளையில் இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது



ஆப்பிளில் இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது



கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது