வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய பழங்கள் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் வாழைப்பழம் இதய செயல்பாடு மற்றும் இரத்த அழுத்த அளவை சீராக்க உதவலாம் ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது பசி உணர்வை உடனே போக்க காலையில் ஆப்பிள் சாப்பிடலாம் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து உடலை ஹைட்ரேட் செய்ய உதவும் பப்பாளியை, காலையில் சாப்பிடுவது, செரிமானத்திற்கு உதவும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த கிவி பழம் அன்னாசி பழம் வயிற்றில் வீக்கம் ஏற்படுவதை தடுக்க உதவும்