விந்தணுவை அதிகரிக்க தினம் இதை ஃபாலோ பண்ணுங்க ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை விந்தணு எண்ணிக்கை குறையும் தினமும் நட்ஸ் வகைகள் எடுத்துக்கொள்ளவும் பழங்களை தினம் காலையில் சாப்பிடவும் சத்தான காலை சிற்றுண்டி தூங்கும் முன் பசும்பால் குடிக்கவும் மூலிகைகள் சாப்பிடலாம் உப்பு மற்றும் காரம் குறைத்துக் கொள்ள வேண்டும் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் குறைந்தது 7- 8 மணி நேரம் தூங்க வேண்டும்