திடீரென உடல் எடை கூட இதுவும் காரணமாக இருக்கலாம்!



தைராய்டு சுரப்பியில் மாற்றங்கள் ஏற்படுவதால் உடல் எடை கூடும்



இதனால் தேவையற்ற கலோரிகளை குறைக்க கடினமாக இருக்கும்



PCOS பிரச்சினையால் கூட உடல் எடை கூடும்



கவலையாகவோ மன சோர்வாகோ இருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



மெனோபாஸ் காரணமாக உடல் எடை அதிகரிக்கலாம்



கார்டிசோல் (Stress Hormone) அளவு அதிகரித்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



கருப்பை கட்டி இருந்தால் உடல் எடை அதிகரிக்கலாம்



மருந்துகளின் பக்க விளைவுகளால் உடல் எடை அதிகரிக்கலாம்



சரியாக தூங்கவில்லையென்றாலும் உடல் எடை அதிகரிக்கலாம்