அல்சர் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் பால் குடிக்கலாம் புதினாவில் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிடலாம் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் சாப்பிடலாம் தினசரி டயட்டில் தயிர் சேர்த்துக்கொள்ளலாம் திராட்சை சாறு குடிக்கலாம் பூசிணிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, அத்துடன் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன