எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த பழக்கங்களை பின்பற்றுங்க!



வயதான தோற்றத்தை குறைக்க போதுமான தூக்கம் அவசியமானதாகும்



பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



நிறைய தண்ணீர் குடிப்பதால் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை மேம்படுத்தலாம்



சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க சுன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்



யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தை குறைக்கும் செயல்களை பயிற்சி செய்யலாம்



உடலை உறுதியாக வைக்க ஸ்ட்ரென்த் ட்ரைனிங் செய்யலாம்



நிலையான உடற்பயிற்சி செய்வதால் ஒட்டுமொத்த ஆற்றலையும் மேம்படுத்தலாம்



உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்