மன அழுத்தம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று



மன அழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகளை பற்றி பார்க்கலாம்..



டார்க் சாக்லேட் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



ப்ளூபெர்ரியில் ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது



அவகடோவில் ஆரோக்கியமான கொழுப்பு வைட்டமின் மற்றும் பொட்டாசியம் உள்ளது



இலை கீரைகளில் மெக்னீசியம் மற்றும் போலட் நிறைந்துள்ளது



சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளது



தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க உதவும்



ஆரஞ்சில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கார்டிசோலின் அளவை குறைக்க உதவும்



யோகா தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமாகவும் முகப்பருக்களை குறைக்கலாம்