வைட்டமின் டி கிடைக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம்!



வைட்டமின் டி சத்து முட்டையின் மஞ்சள் கருவில் உள்ளது



மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளன



சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி ஆரஞ்சு சாறிலும் நமக்கு கிடைக்கும்



சோயா பால் போன்றவற்றை டயட்டில் சேர்க்கலாம்



காளானில் வைட்டமின் டி நிறைந்துள்ளது



பசும்பாலில் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது



சால்மன் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட மீன் ஆகும்



தினசரி கானாங்கெளுத்தியை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டியை பெறலாம்