இம்யூனிட்டி அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!



உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன



ப்ரோக்கோலியில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன



சீதா பழத்தை எடுத்துக்கொள்வது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



சூரியகாந்தி விதைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உதவலாம்



பப்பாளியில் போதுமான அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் உள்ளது



கீரையில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



நாட்டு மாதுளை ஜூஸ் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்த உதவலாம்



பெரும்பாலான சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது



இஞ்சி நாள்பட்ட வலியைக் குறைக்கலாம்