சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியமான சிறந்த உணவாக ஓட்ஸ் உள்ளது



100 கிராம் ஓட்ஸில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து உள்ளது



நார்ச்சத்து இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உடனே உறிஞ்சுவதை தடுக்கிறது



கரையக்கூடிய நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவலாம்



ஓட்ஸ் சாப்பிட்டும்போது வயிறு எளிதில் நிரம்பிவிடும்



அடிக்கடி நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும்



ஓட்ஸை அவ்வப்போது செய்து சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்து சாப்பிட கூடாது



இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சாப்பிட்டவுடன் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்



ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்



இன்ஸ்டன்ட் ஓட்ஸை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்