ஆயுர்வேதத்தில் அமிர்தம் என்று அழைக்கப்படும் உணவுகள்



மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்

இஞ்சி வலியை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவலாம்

அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவலாம்

துளசி துளசியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகள் உள்ளன

நாவல் பழம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவலாம்

தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்

நெல்லிக்காய் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

நெய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்