அதிக அளவு புரதம் இருப்பதாக கூறப்படும் சில உணவுகளில் குறைந்த அளவே புரதம் உள்ளது. இந்த உணவுகளில் குறைவான புரதம் இருந்தாலும் அதிக புரதம் உள்ள உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் டயட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஜிம் செல்லும் இளைஞர்கள் அதிகம் உபயோகிக்கின்றனர். ஒரு டேபிள் ஸ்பூனுக்கு 4 கிராம் புரதம் கொண்டுள்ளது.
இரண்டு டேபிள் ஸ்பூனுக்கு 4 கிராம் புரதம் உள்ளது. சியா விதைகளை அதிக புரதம் உள்ள யோகர்ட் அல்லது பாலுடன் சேர்த்து உட்கொண்டால் சீரான டயட்டுக்கு உதவும்.
28 கிராம் பருப்பில் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. டயட்டில் சேர்த்துக்கொள்ள விரும்பினால் அதிகமாக புரதம் இருக்கும் உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம்.
கொண்டைக்கடலை வைத்து செய்யும் சாஸ் போன்ற உணவு. ஒரு டேபில் ஸ்பூனுக்கு ஒரு கிராம் புரதம் கொண்டுள்ளது.
ஒரு டேபில் ஸ்பூனில் 3 கிராம் புரதம் உள்ளது. அதிக புரதம் உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் டயட்டிற்கு உதவியாக இருக்கும்.
சமைத்த ஒரு கப் குயினோவாவில் 8 கிராம் புரதம் உள்ளது. புரதத்தை விட கார்போஹைட்ரேட் அதிகம் தரும் உணவு. புரதம் அதிகம் உள்ள கோழி இறைச்சி போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்வர். ஒரு கப் சமைத்த ஓட்ஸ் 5 கிராம் புரதம் மட்டுமே கொண்டுள்ளது. காலை உணவாக எடுத்துக்கொள்பவர்கள் நட்ஸ், பழங்கள் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சைவ உணவுகளில் அதிக புரதம் உள்ள ஒரு உணவாக கூறப்படும் துவரம் பருப்பில் ஒரு கப் அளவிற்கு 18 கிராம் புரதம் உள்ளது.