சருமத்திற்கு தேவையான கொலாஜன் கிடைக்க சப்ளிமெண்ட் எடுக்கலாமா?



கொலாஜன் என்பது உடலில் இருக்கும் ஒருவித புரதமாகும்



கொலாஜன் எலும்புகள், தசைகள், தோல் மற்றும் தசைநாண்களில் காணப்படுகிறது



இளமையாக இருக்க கொலாஜன் மிக பயனுள்ளதாக இருக்கின்றன



சரியான உணவை சாப்பிடுவதன் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம்



லெமன்,பெர்ரி வகைகள்,கொய்யா போன்ற உணவில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் சி நிறைந்துள்ளது



கீரை வகைகள் ,காய்கறிகள் போன்ற உணவில் அதிக கொலாஜன் நிறைந்துள்ளது



மீன் வகைகளும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிலாம்



செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவலாம்



இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்