கூர்மையான பார்வைதிறன் வேண்டுமா? இந்த 8 காய்கறிகளை டயட்டில் சேருங்க!

முருங்கைக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளன

தக்காளியில் உள்ள லைகோபின் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் ஒட்டுமொத்த கண் பார்வையை மேம்படுத்தலாம்

பரங்கிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன

கீரை சாப்பிடுவதால் கண்களில் உள்ள ரெட்டினாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்

இரவு நேர கண் பார்வைத்திறனை கூர்மையாக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைத்திறனை அதிகரிக்க உதவலாம்

பீட்ரூட்டில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால் பார்வையை மேம்படுத்தலாம்

ப்ரோகோலியில் வைட்டமின் சி சத்துக்கள், பீட்டா கரோட்டின்கள் நிறைந்துள்ளன