யாரெல்லாம் சப்போட்டா பழத்தை சாப்பிடக்கூடாது தெரியுமா ?

இதில் பல குணங்கள் உள்ளதால் சிலர் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்க்கலாம்

இதில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்க்கலாம்

சப்போட்டாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்

சரும அலர்ஜி போன்ற பிரச்சனைகள் இருந்தால் சப்போட்டாவை சாப்பிட வேண்டாம்

உங்களுக்கு ஏற்கெனவே பல் பிரச்சனைகள் இருந்தால் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்க்கலாம்

தொண்டையில் வீக்கம் அல்லது வலி இருந்தால் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்க்கலாம்

அதிகம் உட்கொள்வதால் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

வயிற்று வலி உள்ளவர்கள் சப்போட்டா சாப்பிடுவதை தவிர்க்கலாம்