தூங்குவதற்கு முன் சூடான பாலில் நெய் கலந்து குடிப்பதால் என்ன பயன்?



தினமும் ஒரு கிளாஸ் பாலுடன், ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் போகலாம்



பாலில் உள்ள சில குறிப்பிட்ட புரதம் நமது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்



நெய்யில் காணப்படும் கொழுப்பு உடல் எடையை அதிகரிக்க உதவலாம்



நெய்யானது மூட்டு வலியினை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நெய் உதவும்



நெய்யானது இருமலுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



நெய்யில் வைட்டமின் A,D,E மற்றும் K அதிகளவில் காணப்படுகிறது



உடம்பிலுள்ள தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன