பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! கொள்ளு, உளுந்து, வரகு, மொச்சை சமைத்துச் சாப்பிடும் போது, பால் சேர்த்துக் சாப்பிடக் கூடாது இது மேசமான வயிற்று போக்கை உண்டாகலாம் வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உப்பு உணவுகளுடன் பால் சேர்க்கக் கூடாது இது பல அலர்ஜிகளை ஏற்படுத்தலாம் முள்ளங்கியை சாப்பிட பின் பால் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது கொடுமையான தோல் வியாதிகளை உண்டாகும் புளிப்புச் சுவையுள்ள பழத்துடன் பால் பொருட்களை சேர்க்கக்கூடாது. இது மேசமான வயிற்று வலியை உண்டாக்கலாம் வாழைப்பழத்தை தயிர், மோர் இவற்றுடன் சேர்த்து உண்ணக் கூடாது. இது வயிறு உப்புதல், அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்