இரவில் உறங்கும் முன் இந்த உணவுகளை சாப்பிடாதிங்க

Published by: அனுஷ் ச

டார்க் சாக்லேட் இதில் அதிக காஃபின்கள் உள்ளதால் இரவில் சாப்பிடும் போது தூக்கத்தை கெடுக்கலாம்

பால் பொருட்கள் இரவில் சாப்பிடும் போது சிலருக்கு வயிறு உப்புதல், அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரவில் சாப்பிடும் போது தூக்கத்தை கெடுத்து உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிகரிக்க செய்யலாம்

கார்பனேட் நிறைந்த பானங்களை இரவில் குறிக்கும் போது அசெளகரியத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கொடுக்கலாம்

அதிக புரதம் நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடும் போது தூக்கத்தை சீர்குலைக்கலாம்

சர்க்கரை நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடும் போது உடை எடையை அதிகரிக்க செய்யலாம்

கொழுப்பு நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடும் போது அஜீரண கோளாறை ஏற்படுத்தலாம்

காரமான உணவுகளை இரவில் சாப்பிடும் போது அஜீரணம், நெஞ்சரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

காஃபின் நிறைந்த உணவுகளை இரவில் சாப்படும் போது தூக்கத்தை கெடுக்கலாம்