காதணியின் காதலர்களா நீங்கள்? உங்கள் அழகை மெருகேற்ற டிப்ஸ் பெண்களுக்கு பொருத்தமான உடைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகப் பெரிய வேலையாக இருக்கும் தங்கள் அழகை தனித்துவமாக வெளிக்காட்டுவதில் ஆர்வம் இல்லாத பெண்களே கிடையாது உங்கள் முக வடிவத்திற்கு ஏற்ப காதணிகளை தேர்வு செய்யலாம் நீளமான தலைமுடி இருப்பவர்கள், முடிகளில் சிக்காத காதணிகளைத் தேர்வு செய்யலாம் குட்டையான முடி இருந்தால், தைரியமாக தொங்கும் காதணிகளை அணிந்துகொள்ளல்லாம் சாதாரண நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்தனமான ஸ்டட்களைத் தேர்வு செய்யலாம் உங்களுக்கு Cold skin tone-னாக இருந்தால், வெள்ளி அல்லது நீல நிற காதணிகளை அணிந்து கொள்ளலாம் உங்களுக்கு warm skin tone-னாக இருந்தால், தங்கம் அல்லது மஞ்சள் நிற காதணிகளை அணிந்து கொள்ளலாம் மஞ்சள் நிற காதணிகளை அணிந்து கொள்வதன் மூலம் தங்களை எடுப்பாக காண்பிக்க முடியும்