பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

Published by: அனுஷ் ச

பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது வயிறு உப்புதல், அசெளகரியத்தை ஏற்படுத்தலாம்

பாலுடன் திராட்சைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது வயிற்று வலியை ஏற்படுத்தலாம்

பாலுடன் ஆப்பிளை சேர்த்து சாப்பிடக் கூடாது

இதில் அதக அமிலத் தன்மை உள்ளதால் வயிற்று உப்புதலை ஏற்பபடுத்தலாம்

பாலுடன் கிவிப் பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது மேசமான வயிற்று வலியை உண்டாக்கலாம்

பாலுடன் ஆரஞ்சுப் பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது செரிமான கோளாறை உண்டாக்கலாம்

பாலுடன் அன்னாச்சிப் பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது இறைப்பை குடல் அசெளகரித்தை ஏற்படுத்தலாம்

பாலுடன் ஸ்டராபெர்ரிகளை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது செரிமான பிரச்சனையை உண்டாக்கலாம்

பாலுடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது வயற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்

பாலுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

இது வயிற்று வலியை உண்டாக்கலாம்