புதினா தேநீரின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் புதினா தேநீர் வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைக்களை சீராக்கலாம் புதினா தேநீர் தலை வலியை குறைக்கலாம் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாசப் பிரச்சனைகளை சீராக்கலாம் இது சோர்வை குறைத்து ஆற்றல் சக்தியை அதிகரிக்கலாம் புதினா தேநீர் மாதவிடாய் பிரச்னையை சீராக்கலாம் புதினா தேநீரை தினசரி குடித்து வந்தால் உடலில் எடையை குறைக்கலாம் புதினா தேநீரை தினசரி குடித்து வந்தால் உடலில் எடையை குறைக்கலாம் புதினா தேநீர் நினைவாற்றலை அதிகரித்து மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம்