குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் சரி செய்ய உதவும் உணவுகள் உலகில் உள்ள குழந்தைகள் இறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள மக்களுக்கு பீட்ரூட் சாறு போன்ற உணவுகளை நீங்கள் கொடுக்கலாம் பீன்ஸ், சிவப்பு இறைச்சி, பீட்ரூட் சாறு போன்ற உணவுகளை நீங்கள் கொடுக்கலாம் பால், தயிர், தானியங்கள் மற்றும் மீன் வகைகளை அவர்களின் டயட்டில் சேர்க்கலாம் விதைகள், நட்ஸ் மற்றும் முழு தானியங்களை டயட்டில் சேர்க்கவும் வலுவான எலும்புகளை அமைப்பதற்கு கால்சியம் உதவுகிறது பச்சை இலை காய்கறிகள், டோஃபு, மீன் மற்றும் தானியங்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது