கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது கொய்யா சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும் செரிமான பிரச்சனைகளை போக்க கொய்யாவை சாப்பிடலாம் மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல் இந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது மூலத்தினால் அவதிக்கு உள்ளாகும் நபர்கள் கொய்யாவை சாப்பிடலாம் இரவில் கொய்யாவை சாப்பிட்டால் வயிறு வலி வரலாம் அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம் மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் பகல் மற்றும் மதியம் வேளையில் மட்டுமே இதை உட்கொள்ள வேண்டும்