தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது அரைக்கீரை, முருங்கைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம் பால் பொருட்களைச் சாப்பிடலாம் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம் ஊற வைத்த வேர்க்கடலையையும், முளைக்கட்டிய தானியங்களையும் சேர்த்துக்கொள்ளலாம் பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு அத்தி பழம், பேரீச்சம் பழம் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம் அருகம்புல் சாறுடன் தேனை கலந்து குடிக்கலாம் பச்சை இலை காய்கறிகள் இரத்த சோகையை நீக்கி, உடலில் இரத்தத்தை அதிகரிக்க செய்யும்