சூரிய ஒளியில் இருந்து நமக்கு வைட்டமின் டி கிடைக்கிறது



வைட்டமின் டி குறைப்பாட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் வரும்



உடலில் வைட்டமின் டி குறைவாக உள்ளதற்கான அறிகுறிகளை பார்க்கலாம்..



உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும்



தசை மற்றும் எலும்பில் சொல்ல முடியாத அளவுக்கு வலி இருக்கும்



அடிக்கடி மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும்



காயம் ஏற்பட்டால், பொறுமையாக ஆறும்



அளவுக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்படும்



நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்



ஆஸ்டியோபோரோசிஸ் வர வாய்ப்புகள் உள்ளது