அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா என்னாகும் தெரியுமா?



ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம்



புரோட்டீன் பவுடரை அதிகம் உட்கொள்வது சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்



அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடரை உட்கொள்வது இரத்தத்தில் அமிலத்தின் அளவை அதிகரிக்காலம்



புரோட்டீன் பவுடரை தினசரி எடுத்துக் கொள்வதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்



மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்



புரோட்டீன் பவுடரை உட்கொள்வது உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கலாம்



அதிகளவு புரோட்டீன் பவுடரை உட்கொள்வது வயிற்றுப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்



முகப்பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படலாம்