உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கும்



கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சூப்பர் உணவுகளை பற்றி பார்க்கலாம்



பூண்டில் அல்லிசின் உள்ளது இது கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



மஞ்சள்தூளில் குர்குமின் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



இஞ்சியில் ஜிஞ்சரால் உள்ளது. இது கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



இலவங்கப்பட்டை தூளை தயிர் அல்லது சாலட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம்



துளசி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



ரோஸ்மேரியில் உள்ள ரோஸ்மரிக் அமிலம் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



ஆரிகேனோவில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளது



கொத்தமல்லியில் உள்ள லுடோலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்