சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆப்பிள் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனைகள் குறையலாம்

திராட்சையில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

சிவப்பு குடைமிளகாயில் உள்ள வைட்டமின் சி, ஏ, பி6, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்

ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன

வெங்காயம் சாப்பிடுவதால் சிறுநீர் பாதை ஆரோக்கியமாக இருக்கலாம்

சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற பூண்டு உதவலாம்

சிறுநீரக நோயாளிகளுக்கு சூப்பர் உணவாக காலிஃபிளவர் செயல்படுகிறது

ஓட்ஸ் சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்க உதவலாம்