கொழுப்பை கரைச்சு ஸ்லிம்மா இருக்க இந்த பானத்தை குடிங்க!



எலுமிச்சை தண்ணீர் குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்



உடல் எடையை குறைக்க பாகற்காய் ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



கொழுப்பை கரைக்க க்ரீன் டீ குடிக்கலாம்



சீரகத் தண்ணீர் உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவலாம்



சோம்பு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு ஆகியவை தீரலாம்



உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை அகற்றுவதில் ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



தினமும் புதினா நீர் குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையலாம்



இஞ்சி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவலாம்