எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? அதை எப்படி குடிக்க வேண்டும்?



ஒரு நாளைக்கு கட்டாயம் 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்



காலையில் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமாம்



தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் உடலின் ஆற்றல் சக்தி அதிகரிக்கலாம்



குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கலாம்



சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும்



சாப்பிட்ட 1 மணிநேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்க வேண்டும்



தண்ணீர் குடித்துக்கொண்டே சாப்பிட கூடாது



ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் 90 சதவீத நோய்களில் இருந்து தப்பிக்கலாம்