தினமும் ஒரு துண்டு பனை வெல்லம் போதும்.. உடலில் அற்புதங்கள் நடக்கும்!



இதில் இரும்புச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன



இடுப்பு எலும்புகள், கர்ப்பப்பையை வலுப்பெறச் செய்ய உதவலாம்



வாயுத்தொல்லை நீங்க கருப்பட்டி உடன் ஓமத்தை சேர்த்து சாப்பிடலாம்



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



வைட்டமின் - பி, அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவலாம்



ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது



கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்