குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் உணவுகள்!



பூசணி மற்றும் ஆளிவிதைகளில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கலாம்



பெர்ரிகளில் வைட்டமின் கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன



பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது.இதுஒட்டுமொத்த மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



ப்ரோக்கோலியில் கோலின் மற்றும் வைட்டமின் பி, கே, சி போன்றவை உள்ளன



பாலில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளதால் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



மீன் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவலாம்



முட்டை குழந்தைகளை ஆக்டிவாகவும், சுறுசுறுப்பாகவும் மாற்றி ஞாபக சக்தியை அதிகரிக்க உதவலாம்



பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளதால் நினைவாற்றலை அதிகரிக்க உதவலாம்