இளமையாக இருக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலோ பண்ணுங்க சன் ஸ்கிரீன் பயன்படுத்தினால் மட்டுமே ஆன்டி ஏஜிங் விளைவுகளை பெற முடியாது சரியான உணவை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஒருவரால் இளமையான தோற்றத்தை பெறலாம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு வயது ஒரு தடையல்ல பச்சை இலை காய்கறிகளை தவிர்க்காதீர்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த காய்கறிகள் சேதத்தில் இருந்து செல்களை பாதுகாக்கின்றன ஆரோக்கியமான எண்ணெய்கள் சேர்த்து கொள்ளவும் நட்ஸ் வகைகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்கும் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடுங்கள் பழங்கள் நிறைய சாப்பிடவும்.