அழகான சருமம் வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்த்திடுங்க!



இனிப்பூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் சருமம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம்



அதிகப்படியான உப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வதால் சருமம் வீக்கமடையும்



காரமான உணவுகள் குறிப்பாக ரோசாசியா உள்ளவர்களுக்கு நல்லதல்ல



க்ளூட்டன் கொண்ட உணவுகள், முகப்பரு மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்



அதிகப்படியாக காஃபி எடுத்துக்கொண்டால் சருமம் வறண்டு போகும்



அதிகமாக மது அருந்தினால் முகம் வீக்கமடைந்துவிடும்



பதப்படுத்தப்பட்ட, வறுத்த உணவுகளை அளவாக சாப்பிடவும்



பால் பொருட்களை அதிகமாக உட்கொண்டால் முகப்பருக்கள் வரலாம்



அனைத்தையும் அளவாக எடுத்துக்கொள்வதே நல்லது