முட்டை என்பது பொதுவான உணவுப் பொருள்



முட்டையில் புரதம், வைட்டமின், கால்சியம் துத்தநாகம் உள்ளது



உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



வேக வைத்த முட்டையில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது



வேக வைத்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடலாம்



முக்கியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்க்கும், குழந்தைக்கும் கிடைக்கும்



கொழுப்பின் அளவைப் பொருத்து தினமும் 1, 2 முட்டை எடுத்துக்கொள்ளலாம்



ஆம்லெட், பொரித்த முட்டைகளுக்கு பதிலாக வேக வைத்த முட்டைகளை எடுத்துக்கொள்ளவும்



முட்டை முழுவதுமாக வேகவைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்தவும்



மருத்துவர் பரிந்துரைப்படி என்ன சாப்பிட வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளவும்