காய்ச்சலில் இருந்து குணமான பிறகு இந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் - கருவேப்பிலை மினரல்ஸ் நிறைந்த இளநீர் இஞ்சி டீ வாழைப்பழம் பருப்பு சூப் காய்கறி சூப் ப்ரோபயாடிக் நிறைந்த தயிர் சத்துக்கள் நிறைந்த காய்கறி சூப் தயிருடன் காய்கறிகள் சேர்த்து செய்யும் கோதுமை ரவை உப்புமா சத்தும் செரிமானத்திற்கும் உதவுவதுமான கிச்சடி