மாதுளம்பழம் சத்துக்கள் நிறைந்தது நாம் அறிந்ததே.



நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம்




இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும்.


மூளையைச் சுறுசுறுப்பாக்கும்



`ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம்பழத்தின் விதைகள்.




வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.


செரிமான பிரச்னைகளை சீராக்கும்.



இரவு நேரத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பது நல்லது.



க்ரீன் டீக்கு பதிலாக இதை அருந்தலாம். வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.



இது பொதுவான தகவல் மட்டுமே!